Menu
Your Cart

2023 Releases

நிழலைத் துரத்துகிறவன்
-5 %
உணர்ச்சியின் எழுச்சியில் உருவாகும் உறவையும் உறவின் முறிவையும் பந்தாடுகிறது காலம். ஆடுகளத்தில் நினைவின் வெறியாட்டமும் மறதி தரும் இதமும் மாறி மாறி எதிரும் புதிருமாக நின்றாடுகின்றன. இவற்றுக்கிடையே சில மாயபிம்பங்கள் மனதை உறைய வைக்கின்றன. மூச்சுப்பேச்சற்று போகிறது வாழ்க்கை...
₹190 ₹200
நிழல் நதி
-5 %
முதல் காதலி அல்லது காதலன் என்பது எழுதித் தீராத கருப்பொருள். நினைவேக்கங்களின் தவிர்க்க முடியாத அதிர்வுகளில் முதல் காதலுக்குத் தனி இடம் உண்டு. சலிக்காத உணர்வாய் நினைவுகளில் நீடித்திருக்கும் இந்தச் சலனத்தின் புதியதொரு பரிமாணத்தைக் காட்டுகிறது ‘நிழல் நதி’. காலத்தின் ஓட்டத்தில் மறையாத தடங்களை உருவாக்கும..
₹356 ₹375
நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?
-5 %
தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றி நடப்பன பற்றியும் ஆழமான தியானங்களாலும் பாடல்தன்மை கொண்ட பெருங்கருணையின் விகாசத்தினாலும் மஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் காந்திமதியாகின்றன. மஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் அரேபிய \ பாலஸ்தீனிய அடையாளத்தின் அரசியல் கவிதைகள் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவை பிரபஞ்சப் பொதுத்..
₹238 ₹250
நீ மட்டும் போதும் நறுமணா
-5 %
'பேரமைதியைப் பதிவு செய்யும் கிளைகளில் செஞ்சிலந்தி மாயவாழ்வை நெய்கிறது' என்கிறார் சுசீலா மூர்த்தி. அந்த செஞ்சிலந்தியும் மாயவாழ்வும் அவரும் அவரது கவிதைகளும்தாம். உடல்-மனம் இரண்டுக்கும் இடையிலான சதுரங்க விளையாட்டில் அதன் கறுப்பு வெள்ளைக் காய்களாக நகர்கின்றன சுசீலா மூர்த்தியின் சொற்கள். ’நீ மட்டும் போத..
₹143 ₹150
நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள் | Don't Believe Everything You Think நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள் | Don't Believe Everything You Think
-5 %
வலி தவிர்க்கப்பட முடியாதது, ஆனால் வேதனை அப்படியல்ல. உங்களுடைய மூளையை மறுவடிவமைப்பது, உங்களுடைய கடந்தகாலத்தை மாற்றி எழுதுவது, நேர்மறைச் சிந்தனை போன்ற எதைப் பற்றியதும் அல்ல இந்நூல். இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்: • அனைத்து விதமான உளவியல்ரீதியான மற்றும் உணர்வுரீதியான வேதனைகளுக்கும..
₹284 ₹299
நீங்கள் மென்மையான வன்முறையாளரா?
-5 %
வன்முறை குறித்து நமக்கிருக்கும் புரிதல் குறுகலானது. ஒருவரது உடலை மட்டுமே தாக்கமுடியும் என்றும் உடல் மட்டுமே வலியை உணரும் என்றும் நாம் நம்புகிறோம். தவறு. மனதைக் காயப்படுத்துவதும் வன்முறைதான். ஆயுதம் கொண்டு ஒருவரைத் தாக்குவது தீவிர வன்முறை என்றால் சொற்கள் கொண்டு நோகடிப்பது மென் வன்முறை. எனில், எந்தச்..
₹190 ₹200
நீதிதேவன் மயக்கம் (எதிர் வெளியீடு)
-5 %
இராவணன்: பூலோகத்திலே எத்தனையோ மன்னாதி மன்னர்கள், வீராதி வீரர்கள் மற்றொருவருக்கு வணங்காமல் வாழ்ந்தனர். அதுபோலத்தான் நானும் வணங்கா முடியனாக வாழ்ந்து வந்தேன். அது என் வீரத்தின் இலட்சணம். வீணர்கள் அதையே என்னைப் பழிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர். என் ஆட்சிக்குட்பட்ட இடத்திலே, என் மக்களுக்கு எது சரி என்ற..
₹114 ₹120
Showing 1261 to 1272 of 1881 (157 Pages)